அனல் பறக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: நியூயார்க்கில் வாக்களித்தார் ஹிலாரி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் நியூயார்க்கில் வாக்களித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. சுதந்திர கட்சி சார்பில் ஹேரிஜான்சன், பசுமை கட்சி சார்பில் ஜில்ஸ்டீன், அரசியல் சட்ட கட்சி சார்பில் டேரல் ஹேஸ்ட்ல், சுயேச்சையாக இவான் மேக்முலின் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்றபோதிலும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நடுவே நேரடி போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு சூடு பறக்கும் நிலையில், ஹிலாரி கிளிண்டன் நியூயார்க்கில் இந்திய நேரப்படி மாலை 6.45 மணியளவில் வாக்களித்தார். அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனும் வாக்களித்தார்.
#WATCH: US Presidential Elections: Democrat Candidate Hillary Clinton, and Bill Clinton cast their vote in New York, US pic.twitter.com/LuvHOIALOZ
— ANI (@ANI_news) November 8, 2016
வாக்களித்த பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். பலரும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். என்னால் முடிந்த அளவுக்கு சிறந்ததை செய்வேன் என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications