புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் ட்ரம்புக்கு வாழ்த்துச் சொன்னார் ஹிலரி!
வாஷிங்டன்: மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வென்று, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ஹிலரி க்ளிண்டன்.
அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கும் ஹிலரிக்கும் ஆரம்பத்தில் பெரும் இழுபறி நிலை நீடித்தது. ஆனால் போகப் போக ட்ரம்புக்கு பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

ஹிலரி மிகவும் நம்பியிருந்த ப்ளோரிடா, பென்சில்வேனியா போன்ற மாநிலங்களில் ஒரு சதவீத வாக்குகளில் வெற்றி பறிபோனதால், அவரால் வெற்றியைத் தொட முடியவில்லை.
289 வாக்குகளுடன் வெற்றியைப் பெற்றார் ட்ரம்ப். இருவருக்குமான வாக்கு சதவீதம் வெறும் 0.8 சதவீதம்தான்.
ட்ரம்பின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன், அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஹிலரி க்ளிண்டன். மேலும் இந்த தேர்தல் முடிவை தான் ஏற்பதாகவும் அறிவித்தார்.
அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவிக்கு முதல் முறையாக போட்டியிட்ட பெண்மணி ஹிலரிதான். ஆனால் முதல் போட்டியே தோல்வியில் முடிந்துள்ளது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications