மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று சொல்லவே இல்லை: பாக். பிரதமர் நவாஸ் ஷரீப்
இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று கூறவே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று அழைத்ததாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இந்த தகவலை ஷரீப் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
நான் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று அழைக்கவே இல்லை. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கவில்லை. மாறாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் மன்மோகன் சிங்கும், நவாஸ் ஷரீபும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு முந்தைய நாள் ஷரீப் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று செய்தியாளர்களிடம் கூறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பத்திரிக்கையாளர் ஷரீப் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றதும் தனது கருத்தை அந்த பாகிஸ்தானிய தொகுப்பாளர் வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications