சவுதியில் 1000 தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடும் 'மெகா சங்கமம்'!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதியில் இந்தியன் ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் நடத்தும் மெகா சங்கமம் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

சவுதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம்(ஐ.எப்.எப்.) தமிழ் பிரிவின் சார்பில் வரும் 24.04.15 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் மக்கள் சங்கமம் அல்-ஜுபைல் கடற்கரை மஹாலில் நடைபெறவுள்ளது.

IFF's Mega Sangamam in Saudi on april 24th

இந்த சங்கமத்தில் பங்கேற்க சங்கமிக்க அல்-ஜுபைல், அல்ஹஸ்ஸா, சிஹாத், கோபார், தம்மாம், கத்தீப் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் குடும்பங்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய முந்துங்கள்.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: தம்மாம் - 0537813269, கோபார்:0502868765, சிஹாத்:0509243785, ஜுபைல்:0500644230, அல்ஹஸ்ஸா:0561565790

இந்தியன் சோஷியல் ஃபோரம்(ஐ.எஸ்.எப்.) குடும்பங்கள் 0557062185, 0507935734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+