சவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் பலி?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து.. இளவரசர் உட்பட 8 பேர் பலி- வீடியோ
ரியாத்: சவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாண ஆளுநராக இருந்த மன்சூர் பின் முக்ரின் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவர் முன்னால் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார்.

இந்நிலையில் இளவரசர் அஜீஸ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் இறந்துள்ளனர். 44 வயதான அஜீஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
கைது செய்ய வந்தபோது அதை அவர் எதிர்த்த போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
கைதை எதிர்த்தபோது அஜீஸ் பலியானதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மன்னர் ஃபஹதின் இளைய மகன் அஜீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications