லிபியாவில் வாழும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!
திரிபோலி: லிபியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டமாக நடைபெற்று வருவதால் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!
லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளால் அங்கு உள்நாட்டு யுத்தம் மூண்டுள்ளது.

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது.
இதனால் திரிபோலியில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடி விட்டு அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா உத்தரவிட்டது. ஐ.நா அமைப்பும், துருக்கியும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுள்ளன.
இதேபோல் லிபியாவில் வாழும் 6 ஆயிரம் இந்தியர்களையும் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து யாரும் லிபியாவுக்கு வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரியும் தங்களது மாநிலத்தவரை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஆந்திர மாநில அரசு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications