எல்லையில் கூட்டு பாதுகாப்பு பற்றி இந்தியா – சீனா பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: எல்லைப் பகுதியில் கூட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்வது குறித்து இந்தியா, சீனா இடையே நேற்று 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஏற்கெனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 4-வது கட்டமாக நேற்று பெய்ஜிங்கில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது எல்லைப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த மாதம் அக்டோபர் இறுதியில் பிரதமர் மன்மோகன்சிங் சீனா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது இருநாடுகளும் கூட்டாக எல்லை பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications