எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடம்: அசாம், பீகார், மபியில் அதிகம்!
நியூயார்க்: உலக அளவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது.
எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறித்து ஐ.நா சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆப்ரிக்கா முதலிடம்:
அதன்படி, ஆசியா பகுதியில்எய்ட்ஸ்க்கு காரணமாக எச்.ஐ.வி கிருமி தொற்று உள்ளவர்கள் வரிசையில் ஆப்பிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயால் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

3வது இடத்தில் இந்தியா:
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

21 லட்சம் பேர் பாதிப்பு:
கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேரில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

இறக்கும் நோயாளிகள்:
இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் 36 சதவீதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், 51 சதவீதம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவதாகவும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

உயர்ந்துள்ள எண்ணிக்கை:
புதிதாக நோய் தாக்குவோர் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

அசாம், பீகார், மபியில் அதிகம்:
பாலியல் தொழில் மூலமாக நோய் பரவும் சதவீதம் 10.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. சபை தன்னுடைய ஆய்வில் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications