கருப்பு பண பதுக்கலில் உலகளவில் மூன்றாவது இடம் இந்தியாவுக்கு! இது சாதனையல்ல வேதனை!
வாஷிங்டன்: கருப்பு பணத்துக்கு எதிராக நடைபெறும் இவ்வளவு போராட்டங்களுக்கு நடுவேயும், உலக அளவில் வெளிநாடுகளுக்கு கருப்பு பணத்தை கடத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் இறுக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்னை சேர்ந்த, உலக நிதி ஒருங்கிணைவு என்ற அமைப்பு கருப்பு பண புழக்கம் குறித்த ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:

2012ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு கருப்பு பணத்தை கொண்டு சென்ற நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடத்திலுள்ளது. அங்கு 122.86 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. இரண்டாவது இடம் சீனாவுக்கு. அங்கிருந்து 249.57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் பதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இதே காலகட்டத்தில் 94.76 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இது சுமார் ரூ.6 லட்சம் கோடிகளாகும்.
அதே நேரம் 2003 முதல் 2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் இந்தியாவில் இருந்து சென்ற கருப்பு பணத்தின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. இக்காலகட்டத்தில் 439.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்றுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அதிக கருப்பு பணத்தை பிற நாடுகளில் பதுக்கியதில் சீனாவுக்கு முதலிடம். 1.25 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பணத்தை பதுக்கியுள்ளனர் சீனர்கள். இரண்டாவது இடத்திலுள்ள ரஷ்யா 973.86 மில்லியன் டாலர்களையும், 3வது இடத்திலுள்ள மெக்சிகோ 514.26 பில்லியன் டாலர்களையும் பதுக்கியுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications