ட்ரம்புக்கு ஆதரவு… வீடு வீடாய் வாக்கு சேகரிக்கும் இந்திய அமெரிக்கர்கள்…. களைகட்டும் யு.எஸ். தேர்தல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்து வீட்டு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வரும் நவம்பர் 8ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற் உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் கிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் இவர்கள் இருவருக்கும் ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் படுவேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்து இந்திய அமெரிக்கர்கள் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நியூ ஜெர்சி மற்றும் மன்மவுத் ஆகிய கவுன்டிகளில் உள்ள மக்களை சந்தித்து, டொனால்ட் ட்ரம்ப் எப்படி நல்ல அதிபராக செயல்படுவார் என்றும் கிலாரி எந்த விதத்தில் அதிபராக செயல்பட முடியாதவர் என்பதையும் வலியுறுத்தி இந்திய அமெரிக்கர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications