துபாயில் நடந்த இந்திய வர்த்தகவியலாளர் சங்க கூட்டம்
துபாய்: துபாயில் இந்திய வர்த்தகவியலாளர் சங்க கூட்டம் 6.09.2014 அன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குஜராத் மாநில அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள ‘வைப்ரண்ட் குஜராத் 2015' எனும் உலகளாவிய வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுத்தனர்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
குஜராத் மாநிலத்தின் அரசுப் பிரதிநிதிகளாக பித்யுத் பிஹாரி ஸ்வைன் ஐ.ஏ.எஸ்., டெக்னோபோலிஸ் டவுன்ஷிப் தலைமை நிர்வாக அலுவலர் நிரவ் மஹாதேவியா, பரமித் பாரிக், கிரித் படேல், சுரேந்தர் சவுத்ரி, விஹாரிகா மஹிதா, அபிஷேக் ஷா, வருண் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கன்சல் ஜெனரல் சார்பில் புதிதாக இந்திய வர்த்தக கன்சலாக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆர் நந்தினி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்திய வர்த்தகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications