யு.கே.: மார்பை பிடித்தார், மர்ம உறுப்பை தொட்டார்: இந்திய டாக்டர் மீது 2 நர்ஸுகள் புகார்
லண்டன்: இங்கிலாந்தில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவரான ராம் மனோகர் 2 நர்ஸுகளிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான ராம் மனோகர்(38) இங்கிலாந்தில் பணியாற்றி வருகிறார். அவர் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள விர்ரலில் இருக்கும் ஆரோ பார்க் மருத்துவமனையில் பணிபுரிந்த போது நர்ஸ் ஒருவருக்கு பயிற்சி அளிக்க உதவி செய்ய முன்வந்துள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நர்ஸுக்கு மார்பகங்களை எப்படி எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளார்.

அப்போது அவர் அந்த நர்ஸின் ஆடைக்குள் கையை விட்டு அவரது பிராவுக்குள் கையைவிட்டிருக்கிறார். அதன் பிறகு இதயம் பற்றி கற்பிக்கிறேன் என்ற பெயரில் நர்ஸின் இடது மார்பகத்தை பிடித்துள்ளார் ராம். பின்னர் அந்த நர்ஸின் பின்புறத்தில் தட்டியுள்ளார். இது குறித்து நர்ஸ் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டை ராம் மறுத்துள்ளார்.
நர்ஸ் தான் தனது சட்டையை திறந்துவிட்டு ஒரு நாய்க்குட்டி போல் தன் பின் வந்ததாக ராம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மற்றொரு நர்ஸும் ராம் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ராம் தன்னை 2013ம் ஆண்டில் ஜூலை 10 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் கண்ட இடத்தில் தொட்டதாக தெரிவித்துள்ளார்.
முதல் தடவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது ராம் அந்த நர்ஸை பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் அவரின் மர்ம உறுப்பை தொட்டுள்ளார். நர்ஸும் அவர் தவறான எண்ணத்தில் தொடவில்லை என நினைத்து நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறை தலைவலிக்கு சிகிச்சை பெற சென்றபோதும் அவரின் மர்ம உறுப்பை ராம் தொட்டுள்ளார்.
இந்த புகாரையும் ராம் மறுத்துள்ளார். நான் ஒன்றும் அவரின் உள்ளாடைக்குள் கையைவிடவில்லை. அவர் தான் என் கையை அங்கு எடுத்துச் சென்றார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்று நான் நர்ஸிடம் தெரிவித்தேன் என்றார் ராம். இந்த புகார்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications