12 தங்க பிஸ்கட்களுடன் ஷார்ஜா விமான நிலையத்தில் இந்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்தியாவுக்கு 12 தங்க பிஸ்கட்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் ஷார்ஜா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் வெளியிடப்படவில்லை. விமான நிலையத்தில் அந்த நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர். தனது பிரேஸ்லெட்டுக்குள் இந்த தங்க பிஸ்கட்களை அவர் மறைத்து வைத்திருந்ததாக ஷார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவை 24 கேரட் தங்கமாகும். மொத்தம் 699 கிராம் எடை கொண்டது. வரி கட்டுவதிலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications