தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்கு நியூசிலாந்தில் 6 வருட சிறை!
வெலிங்டன்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியர் நியூசிலாந்து கோர்ட்டால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து, நியூசிலாந்துக்கு தற்காலிக விசா மூலமாக சென்றவர் தஜிந்தர் சிங் (29). இவர் கிறிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் நடந்த மது விருந்தில் பங்கேற்றுள்ளார். இந்த பார்ட்டிக்கு ஆண். பெண் என பலரும் வந்திருந்தனர். பார்ட்டி முடிந்ததும், அதில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் முதல் தளத்திலுள்ள அறையில் சென்று படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது, அந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்த தஜிந்தர்சிங், போதை மற்றும் தூக்கத்தில் இருந்த அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். அந்த பெண் விழித்து பார்த்தபோது, தஜிந்தர் சிங் நெருக்கமான நிலையில் தன்னுடன் படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் தெரிவித்த அடுத்த நாளே, தஜிந்தர்சிங் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அவர் நியூசிலாந்து சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நடந்த வழக்கில் கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவூல் நீயாவே இன்று தீர்ப்பளித்தார். அதன்படி தஜிந்தர்சிங்கிற்கு ஆறு ஆண்டுகள் மற்றும் 9 மாதகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications