பிஎம்டபிள்யூவில் “கசமுசா” - கள்ளக்காதலி பலி... கைதான இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை
லண்டன்: லண்டனில் ஓடும் காரில் செக்ஸ் வைத்துக் கொண்டு, அதனால் தனது கள்ளக்காதலி பரிதாபமாக இறந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மினேஷ் பிரபாத். இவருக்கும், இங்கிலாந்தினைச் சேர்ந்த 2 குழந்தையின் தாயான லிசா வால்டிங் என்ற 28 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்து வந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுசக்ஸ் என்ற இடத்தில் இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை மினேஷ்பிரபாத் ஓட்டி சென்றார். காரில் இருந்தபடியே இருவரும் "பலான" நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி லிசா காரில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி லிசா உயிரிழந்தார். இது தொடர்பாக மினேஷ்பிரபாத் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications