மலேசியாவில் வீட்டில் பிணமாகக் கிடந்த இந்திய வம்சாவளி பெண், 7 மாத குழந்தை: கணவர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் மற்றும் அவரது 7 மாத பெண் குழந்தை வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள செலங்கோர் மாநிலத்தில் இருக்கும் ரவாங் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி சீக்கியரான கமல்ஜித் துரைராஜா(33). அவரது 7 மாத மகள் இஷ்லின் கவுர். அவர்கள் இருவரும் வீ்ட்டில் பிணமாகக் கிடந்ததை கமல்ஜித்தின் மாமனார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். முதல்கட்ட விசாரணையை அடுத்து போலீசார் கமல்ஜித்தின் கணவரான லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.
கமல்ஜித்தும், அவரது மகளும் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உண்மை தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications