அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணைகள் சரமாரி வீச்சு!
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டார். அதற்கு தற்போது ஈரான் படைகள் பழிவாங்கி வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரான் கடல் பகுதியில் அமெரிக்காவின் 2, விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்றுதான் ஆபிரகாம் லிங்கன். இந்த கப்பலை அணு குண்டால் மட்டுமே முழுமையாக அழிக்க முடியும் என்று சொல்லப்பட்ட நிலையில், ஈரான் அனுப்பிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இந்த கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை ஈரான் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications