அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா ரகசிய கடிதம்
டெஹ்ரான்: அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா கொமேனி ரகசிய கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் அமெரிக்க அதிபர் ஒபாமா அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஈரான் தலைவர் அயத்துல்லா கொமேனி ரகசிய கடிதம் எழுதியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை கூறியுள்ளது.

இது குறித்து ஈரான் நாட்டு தூதர் ஒருவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்த்துப் போராட ஈரானின் ஒத்துழைப்பைக் கோரியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடிதத்திற்கு கொமேனி பதில் அளித்துள்ளார்.
அணு ஆயுத விவகாரத்தில் ஒத்துழைப்பு நல்கினால் ஐ.எஸ். அமைப்பை ஒடுக்கலாம் என்று ஒபாமா அதில் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிகிறது.
இதற்கு ரகசிய கடிதம் அனுப்பியுள்ள ஈரான் தலைவர் அயத்துல்லா கொமேனி, மரியாதை நிமித்தமாக பதில் அனுப்பியுள்ளதாகவும் ஐ.எஸ். பற்றியோ, அணு ஒத்துழைப்பு பற்றியோ பெரிதாக அதில் எதுவும் குறிப்பிடாமல் கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த தூதரக அதிகாரி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications