For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிஜத்தில் ஒரு ’மான்ஸ்டர்’ செய்த லூட்டி.. வேற வழியே இல்லாமல் மூடப்பட்ட மிகப்பெரிய பெட்ரோல் பங்க்!

Google Oneindia Tamil News

டப்லின்: அயர்லாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய கடை ஒரு சின்ன எலியால் மூடப்பட்டுள்ளது.

ஆப்பிள்கிரீன் என்பது அயர்லாந்தை சேர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் நிறுவனம். இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. இந்த சங்கிலி தொடர் பெட்ரோல் பங்குகள், உலகம் முழுவதும் பிரபலமானவை.

ireland applegreen store closed after a rat video went viral

ஆப்பிள்கிரீன் பெட்ரோல் பங்குகளில் உணவகங்களும் இணைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல் பங்குக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்திற்க சென்று சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில் டப்ளின் நகரில் உள்ள ஒரு ஆப்பிள்கிரீன் பெட்ரோல் பங்கு உணவகம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் ஒரு பிரெட் பாக்கெட்டில் இருந்து எலி ஒன்று வெளியே ஓடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை வைத்து ஆப்பிள்கிரீன் கடை குறித்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆப்பிள்கிரீன் பற்றி கடுமையான விமர்சனங்களும் வர ஆரம்பித்துவிட்டன. இதையடுத்து அந்த நிறுவனம் சம்மந்தப்பட்ட அந்த கடையை மூடிவிட்டது.

English summary
In Dublin, Ireland the famous Applegreen fuel company closed one of its eatery store after a rat video went viral in social medias. The video shows a big rat climbing out from a loaf of bread and scurrying across the deli counter before disappearing behind an oven.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X