அயர்லாந்துப் பெண்கள்தான் உலகிலேயே செம 'ஹாட்'டாம்...!

Subscribe to Oneindia Tamil

டப்ளின்: அயர்லாந்துப் பெண்கள்தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் என்று ஒரு டேட்டிங் இணையதளத்தின் ஆன்லைன் சர்வே தெரிவித்துள்ளது.

பார்க்க மிகவும் அழகாக இருக்கும் பெண்களில் அயர்லாந்துப் பெண்களுக்குத்தான் முதலிடம் கிடைத்துள்ளதாக இந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

உலகின் 10 அழகான இனங்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளது இந்த இணையதளம். அதில்தான் அயர்லாந்துப் பெண்களுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாம்.

பெண்களில் அழகு அயர்லாந்து

பெண்களில் அழகு அயர்லாந்து

உலகின் பத்து டாப் அழகுப் பெண்களில் அயர்லாந்து நாட்டுப் பெண்களுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இவர்கள்தான் பார்ப்பதற்கு மிக அழகாக, ஹாட்டாக இருக்கிறார்களாம்.

அவலட்சணத்தில் அயர்லாந்து ஆண்களுக்கு 3வது இடம்

அவலட்சணத்தில் அயர்லாந்து ஆண்களுக்கு 3வது இடம்

அதேசமயம், பார்ப்பதற்கு அவலட்சணமாக உள்ள ஆண்களில் அயர்லாந்து நாட்டு ஆண்களுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

2011க்கு இது பரவாயில்லையே...

2011க்கு இது பரவாயில்லையே...

கடந்த 2011ம் ஆண்டு உலகிலேயே அவலட்சணமான ஆண்களில் முதலிடத்தில் இருந்தார்கள் அயர்லாந்து ஆண்கள். எனவே இந்த முறை 3வது இடத்திற்கு வந்தது அவர்களுக்கு நிச்சயம் ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்.

ஸ்வீடன் ஆண்கள்தான் ஸ்வீட்டாம்

ஸ்வீடன் ஆண்கள்தான் ஸ்வீட்டாம்

ஸ்வீடன் நாட்டு ஆண்கள்தான் உலகிலேயே மிகவும் ஹேன்ட்சம்மான ஆண்களாம். 2வது இடத்தை பிரேசில் ஆண்களும், 3வது இடத்தை டென்மார்க் ஆண்களும் பெற்றுள்ளனர்.

அயர்லாந்துப் பெண்களின் அசத்தல் முன்னேற்றம்

அயர்லாந்துப் பெண்களின் அசத்தல் முன்னேற்றம்

அயர்லாந்துப் பெண்கள் கடந்த 2011ம் ஆண்டு 14வது இடத்தில் இருந்தனர். கடந்த ஆண்டு 9வது இடத்திற்கு எகிறிக் குதித்தனர். இப்போது முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர்.

5.40 லட்சம் உறுப்பினர்கள்

5.40 லட்சம் உறுப்பினர்கள்

இந்த டேட்டிங் தளத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 5,40,000 உறுப்பினர்கள் உள்ளனராம். தினசரி இந்த தளத்தை 40 லட்சம் பேர் பார்வையிடுகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+