மேற்கத்திய நாடுகளை வெறுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 'பிரிங்கிள்ஸ், ரெட் புல்' மட்டும் பிடிக்குமாம்
பாக்தாத்: மேற்கத்திய நாடுகளை வெறுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் திண்பண்டமான பிரிங்கிள்ஸ் சிப்ஸ் மற்றும் ரெட் புல் பானம் ஆகியவற்றை மற்றும் உட்கொள்கிறார்கள்.
உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் உருவெடுத்துள்ளது. அவர்கள் மேற்கத்திய நாடுகளை வெறுக்கிறார்கள். ஆனால் பலர் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஈராக் மற்றும் சிரியா வந்து தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் இங்கிலாந்தில் இருந்து ஏராளமான வாலிபர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்துள்ள தீவிரவாதிகள் பிரிங்கிள்ஸ் சிப்ஸ் மற்றும் ரெட் புல் ஆகியவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுவதாக ஈராக் மற்றும் சிரியா வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் மேற்கத்திய நாடுகளை வெறுத்தாலும் அங்கு தயாராகும் பொருட்களை சாப்பிட மட்டும் தவறுவது இல்லை.
இது குறித்து நசீம் என்ற கடைக்காரர் கூறுகையில்,
முன்பெல்லாம் பிரிங்கிள்ஸ், ரெட் புல் ஆகியவை பற்றி தெரியாமல் இருந்தது அல்லது அவை பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் அளவில் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் டப்பா, டப்பாவாக பிரிங்கிள்ஸ் சாப்பிடுவதுடன், ரெட் புல் பானத்தையும் குடிக்கிறார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications