வாழ்க்கை ஒரு வரம்: 3ம் தேதி ஃபெட்னாவுக்காக இசைக்கவி ரமணன் இலக்கிய சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
கலிபோர்னியா: வாழ்க்கை ஒரு வரம் என்ற இலக்கிய சொற்பொழிவை வரும் 3ம் தேதி இசைக்கவி ரமணன் வழங்குகிறார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை(ஃபெட்னா) இசைக்கவி ரமணனின் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 3ம் தேதி அவர் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை கான்பரன்ஸ் கால் மூலம் வாழ்க்கை ஒரு வரம் என்ற தலைப்பில் இலக்கிய சொற்பொழிவாற்ற உள்ளார்.

கான்பரன்ஸ் காலில் பங்கேற்க விரும்புவோருக்கான விவரம்,
தொலைபேசி எண்: 805-399-1000
பாஸ்கோட்: 873905
இசைக்கவி ரமணன் (கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பல்கலை வித்தகர்) தமிழகத்தில் இருந்து கான்பரன்ஸ் கால் மூலமாக பேசவிருக்கிறார். இந்த இலக்கியக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஃபெட்னா பேரவை இலக்கியக்குழு கேட்டுக் கொள்கிறது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications