இளைஞரை பீரங்கியால் நசுக்கி கொடூரமாக கொன்ற தீவிரவாதிகள்... வைரலாகி பதற வைக்கும் வீடியோ
இளைஞர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு பின்னர் அவரை பீரங்கிக்கு அடியில் தூக்கிப் போட்டு நசுக்கிக் கொல்லும் கொடூர நிகழ்வு அதிர்ச்சியையும் பெரும் கவலையையும் ஏற்படுத்திய
வாஷிங்டன்: இளைஞர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு பின்னர் அந்த இளைஞரை பீரங்கிக்கு அடியில் தூக்கிப் போட்டு நசுக்கிக் கொல்லும் கொடூர நிகழ்வு அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியையும் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வினை, வீடியோ எடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் இணையத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த கொடூர நிகழ்வினை எதிரிகள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இணையத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் எதிரிகளை கொன்று குவிப்பது வழக்கமான செயல்தான் எனினும் இளம் சிறுவர்களை இதுபோன்று கொடூரமாக கொல்வது அனைத்து தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சிகளின் படி ஒரு இளைஞரை சரிமாரியாக சுடும் தீவிரவாதிகள் பின்னர் அவரை தரதரவென இழுத்துச் சென்று பீரங்கியால் நசுக்கிக் கொல்லும் கொடூரம் அரங்கேற்றப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலை அவர்கள் ஆரவாரத்துடன் செய்கின்றனர் என்பது காண்போரை பதற வைக்கும் விதமாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications