ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை தாக்குவோம்: ஹாலிவுட் ஸ்டைலில் 'ட்ரெய்லர்' மூலம் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்
பாக்தாத்: ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஹாலிவுட் பட பாணியில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க சூளுரை எடுத்துள்ளார். தீவிரவாதிகள் இருக்கும் இடத்தில் அமெரிக்கா ஏற்கனவே வான்வெளி தாக்குதலை நடத்த துவங்கிவிட்டது.
இந்நிலையில் தீவிரவாதிகள் ஹாலிவுட் பாணியில் ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு அமெரிக்காவை மிரட்டியுள்ளனர்.

வீடியோ
பிளேம்ஸ் ஆப் வார்: ஃபைட்டிங் ஹாஸ் ஜஸ்ட் பிகன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ 1 நிமிடம் 27 விநாடிகள் ஓடுகிறது.

தாக்குதல்
வீடியோவில் டேங்குகள் வெடித்துச் சிதறுவது, அமெரிக்க ராணுவம் மீது தீவிரவாதிகள் முன்பு தாக்குதல் நடத்தியது, காயமடைந்த வீரரை அமெரிக்க வீரர்கள் தூக்கிச் செல்வது ஆகியவை ஸ்லோ மோஷனில் காட்டப்பட்டுள்ளது.

ஒபாமா
ஒபாமா மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை வீடியோவில் இருட்டில் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க வீரர்கள் தீயில் சிக்குவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில்
வீடியோவின் இறுதியில் பிளேம்ஸ் ஆப் வார்: ஃபைட்டிங் ஹாஸ் ஜஸ்ட் பிகன் என்ற தலைப்பு வருவதுடன் விரைவில்... என்றும் வருகிறது.
யூடியூப்
இந்த வீடியோவை தீவிரவாதிகள் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications