அமெரிக்கா, ஐரோப்பாவிலும் தாக்குதல் நடத்துவோம்: ஐஎஸ் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸின் கதி தான் ஏற்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தீவிரவாதிகள் கூறியிருப்பதாவது,

எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான். எப்படி பிரான்ஸின் மையமான பாரீஸில் தாக்குதல் நடத்தினோமோ அதே போன்று அமெரிக்காவின் மையமான வாஷிங்டனை தாக்குவோம். மேலும் ஐரோப்பாவையும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ ஈராக்கில் உள்ள சலாஹுத்தான் மாகாணத்தில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்காமல் ஓயப் போவது இல்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications