ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்: வீடியோ இதோ
வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் உலக இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளை அந்தந்த நிர்வாகம் முடக்கி வருகிறது.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஹேக்கர்கள் பிரிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், ட்விட்டர் நிறுவனர் ஜாக் ஆகியோரின் புகைப்படங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றன.
ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் பலரின் கணக்குகளை முடக்கியதாக நீங்கள் தினமும் அறிவிக்கிறீர்கள். இவ்வளவு தான் உங்களால் செய்ய முடியுமா? நீங்கள் ஒரு கணக்கை முடக்கினால் நாங்கள் 10 கணக்குகளை ஹேக் செய்வோம்.
விரைவில் உங்கள் இணையதளங்களை டெலீட் செய்து உங்களின் பெயர்களையே அழித்துவிடுவோம் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications