ஐஎஸ் அமைப்பை விட்டு வெளியேறச் சொன்ன தாயை கொன்ற தீவிரவாதி
ராக்கா: சிரியாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் அந்த அமைப்பை விட்டு வெளியேறுமாறு கூறிய தனது தாயை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.
சிரியாவில் உள்ள அல் தபகா நகரைச் சேர்ந்தவர் அலி சக்ர்(20). ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி. தற்போது ராக்கா நகரில் வசித்து வருகிறார். அவரது வயதான தாய் ராக்கா நகரில் வேலை பார்த்து பிழைத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அந்த தாய் அலியிடம் கூறுகையில், வெளிநாட்டு கூட்டுப்படைகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அனைவரையும் அழித்துவிடும். அதனால் அந்த அமைப்பை விட்டு வந்துவிடு. நாம் நம் சொந்த ஊருக்கே தப்பியோடிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அலி சக தீவிரவாதிகளிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் அலியின் தாயை கைது செய்தனர். அவர்களின் சட்டப்படி அலியின் தாய்க்கு மரண தண்டனை விதித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை ராக்கா நகரில் உள்ள தபால் நிலைய அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு அலியின் கையால் அவரின் தாயை கொலை செய்ய வைத்தனர்.
கடந்த 18 மாதங்களில் சிரியாவில் 2 ஆயிரம் பொது மக்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். ஓரினச்சேர்க்கை, சூனியம் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications