ஷார்ஜாவில் தண்ணீர் திருவிழா: குஷியில் குழந்தைகள்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜா அல் மஜாஸ் பார்க்கில் தண்ணீர் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா அல் மஜாஸ் பார்க்கில் கடந்த 11ம் தேதி தண்ணீர் திருவிழா துவங்கியது. இந்த திருவிழா வரும் 21ம் தேதி வரை நடைபெறும்.

காலநிலை மாற்றத்தை அடுத்து அமீரகத்தில் துவங்கிய குளிர்காலம் மற்றும் பள்ளி விடுமுறையினை கருத்தில் கொண்டு இவ்விழா வருடந்தோறும் பொதுமக்கள் குறிப்பாக மாணாக்கர்களை கவரும் வண்ணம் நடைபெறுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாய் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
வருடந்தோறும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தண்ணீர் திருவிழாவை கண்டு களிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications