மைக்கேல் ஜாக்சன் வீட்டு அலமாரியில் பலான வீடியோ குவியல்!
லாஸ் ஏஞ்சலெஸ்: மறைந்த மைக்கேல் ஜாக்சன் குறித்து மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. அவர் ஆபாசப் படங்களைக் காட்டித்தான் சிறார்களை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தினார் என்ற சர்ச்சை அவர் உயிருடன் இருந்தபோதே எழுந்தது என்றாலும் கூட தற்போது அவரது வீட்டில் ஏகப்பட்ட ஆபாசப் பட வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜாக்சன் வசித்த வீடு நெவர்லான்ட் ரான்ச் ஆகும். பெரிய பண்ணை வீடான இங்குதான் கடைசிக்காலத்தைக் கழித்தார் ஜாக்சன்> இந்த நிலையில் இந்த வீட்டில் ஏகப்பட்ட ஆபாசப் படக் கேசட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு அவர் மீது சிறார்களுடன் கட்டாய செக்ஸ் வைத்துக் கொண்டதாக ஜாக்சன் மீது சர்ச்சை எழுந்தது. அப்போதே இந்த விவகாரம் வெளிக் கிளம்பி வந்தது. ஆனால் தற்போது அந்த வீடியோ படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பத்து வருடங்களுக்கு முன்பு ஜாக்சனுக்கு எதிராக வாதாடிய அரசு வக்கீல்கள், நெவர்லேன்ட் வீடு ஜாக்சனின் சொர்க்கபுரியாகும். இங்குதான் அவர் சிறார்களுக்கு ஆபாசப் படம் காட்டியும், மது விருந்தளித்தும் அவர்களை தனது வலையில் வீழ்த்தி இன்பமாக இருந்தார் என்று வாதிட்டனர். இந்த வழக்கிலிருந்து பின்னர் ஜாக்சன் விடுதலையானார். 2009ம் ஆண்டு அவர் மரணமடைந்தார்.
ஜாக்சன் மறைந்து இத்தனை காலமாகி விட்ட நிலையில் ரேடார் ஆன்லைன் என்ற இணையதளம் ஒன்று, ஜாக்சனின் வீட்டில் ஏகப்பட்ட ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றைக் கொண்டுதான் சிறார்களை தன் பக்கம் இழுத்தார் ஜாக்சன் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
ஆனால் இந்த செய்திக்கு ஜாக்சன் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜாக்சனை அவரது ரசிகர்கள் அவரது இசைத் திறைமையால் மட்டுமே நினைவு கூர்ந்து வருகின்றனர். இதுபோன்ற தனிப்பட்ட விவகாரத்தை வெளியிட்டு ஜாக்சனுக்கு அவப் பெயரைத் தேடித் தர வேண்டாம் என்று அவரது எஸ்டேட் நிர்வாகம் கூறியுள்ளது.
அவர்கள் சொல்வதும் நியாயம்தான்.. மறைந்தவர்களின் கருப்புப் பக்கத்தை மீண்டும் மீண்டும் தோண்டுவதால் என்ன பயன் இருக்கப் போகிறது!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications