தேர்தல் முடிவு 
மத்தியப் பிரதேசம் - 230
PartyLW
CONG1150
BJP1033
IND40
OTH50
ராஜஸ்தான் - 199
PartyLW
CONG7526
BJP5715
IND84
OTH86
சட்டிஸ்கர் - 90
PartyLW
CONG5015
BJP143
BSP+71
OTH00
தெலுங்கானா - 119
PartyLW
TRS384
TDP, CONG+219
AIMIM07
OTH13
மிஸோரம் - 40
PartyLW
MNF026
IND08
CONG05
OTH01
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    முதல் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகி யுனிஸ் கெய்ஷன் மரணம் : பிரபலங்கள் அஞ்சலி

    By Mohan Prabhaharan
    |

    லண்டன் : புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் நேற்று மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

    புகழ்பெற்ற துப்பறியும் கதையம்சம் கொண்ட, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உண்டு. அதேபோல், அந்த திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கும் பெரும் வரவேற்பு உண்டு.

    James Bond Series First Heroine passed away

    அந்த வகையில், சீன் கானரி நடித்து 1962ம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான டாக்டர் நோ-வில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் நேற்று காலமானார். இவருக்கு வயது 90. முதல் பாகம் மட்டுமன்றி, அடுத்த பாகமான ஃபிரம் ரஷ்யா வித் லவ் திரைப்படத்திலும் இவரே நாயகியாக நடித்திருந்தார்.

    ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்ற 'பாண்ட்.... ஜேம்ஸ்பாண்ட்' என்கிற சொல்லாடலும் இவராலேயே பிரபலம் ஆனது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த யுனிஸ் கெய்ஷன் நேற்று காலமானார். இவரது உடலுக்கு ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    James Bond Series First Heroine passed away. First Bond Heroine Eunice Gayson passed away at the age of 90 .

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more