டாய்லட்டில் தாங்க முடியாத நாற்றம்... காரணமான கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!
டோக்கியோ: ஜப்பானில் மலம் கழித்த கணவரால் கழிவறையில் ஏற்பட்ட துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி, ஆத்திரத்தில் கணவரது முகத்தை கத்தியால் கிழித்த சம்பவம் நடந்துள்ளது.
டோக்கியோவில் வசித்து வருபவர் எமி மாமியா (29). சம்பவத்தன்று இவரது கணவர் கழிவறைக்குச் சென்று வந்த பின், அதனை நன்றாக தூய்மைப் படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. தனது 3 வயது மகனை கழிவறைக்கு அழைத்துச் சென்ற மாமியா, துர்நாற்றம் வீசியதால் ஆத்திரமடைந்தார்.

கழிவறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள கணவர் மீது மாமியாவிற்கு கோபம் ஏற்பட்டது. இதனால், சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்த மாமியா, கணவரின் முகத்தில் காயமேற்படுத்தினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாமியாவைக் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
போலீசாரிடம் மாமியா அளித்த வாக்குமூலத்தில், ‘கழிவறையை சுத்தமாக வைக்காததுடன், கையை கூட சரியாக கழுவாமல் குழந்தையை தூக்கியதால் கணவரின் முகத்தை கத்தியால் கிழித்ததாக' தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications