துபாயில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
துபாய்: துபாயில் அம்மா பேரவையின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை மதியம் அன்சார் கேலரி சுவாகத் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு ஐக்கிய அரபு அமீரக டாக்டர் புரட்சித்தலைவி அம்மா பேரவையின் நிர்வாகி கே.சி. சக்திவேல் தலைமை வகித்தார். வெம்புலி ஆர். நெடுஞ்செழியன் வரவேற்புரை நிகழ்த்தினார். பி. பாபு, எம். சாகுல்ஹமீது, எஸ்.சரவணன், எம். ராமலட்சுமி, மந்திரி என்ற ராஜு, பி. சதீஷ், ஏ. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஜயராணி, கவிஞர் ஜெயராமன் ஆனந்தி மற்றும் கவிஞர் மா. யமுனாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர். பாலு நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாவில் கே.கண்ணன், பி.பழனிமுத்து, என். துரைசாமி, ஆர். செல்வகுமார், குமாரசாமி, ஏ. ஆறுமுகம், மெய்யநாதன், ஏ. அருணா, ஜி. செல்வகுமார், பாஸ்கர், செல்லதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சிகளை நிவேதிதா தொகுத்து வழங்கினார்.

பிறந்தநாளையட்டி பர்துபாய் கோவிலில் 67 கிலோ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவின் தொடக்கத்தில் 67 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா போல் உடையணிந்து வந்த சிறுமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வெகுவாகக் கவர்ந்தார். நிகழ்ச்சியில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications