நோபல் பரிசு பெற்ற கணித மேதை ஜான் நாஷ் கார் விபத்தில் பரிதாப மரணம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற கணித மேதை ஜான் நாஷ் கார்விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜான் நாஷ். கணித மேதையான இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு நோபல்பரிசு பெற்றவர்.
இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு பியூட்டிபுல் மைண்ட் என்ற பெயரில் 2001 இல் ஹாலிவுட் படம் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஒடியது. ஆஸ்கர் விருதும் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் நாஷ் தனது மனைவி அலிசியாவுடன் நியூஜெர்சியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாறுமாறாக ஓடிய கார் மற்றொரு காருடன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டாக்டர் நாஷ் அவரது மனைவி அலிசியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications