ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஜோர்டன் தூதர் செயித் அல் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடிந்தபோதும் 2 ஆண்டுகள் அவருக்கான பதவி நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஐ.நா.வுக்கான ஜோர்டன் நாட்டின் தூதர் செயித் அல் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications