இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மீண்டும் கர்ப்பமா?: 40க்குள் '4' வேண்டுமாமே?
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த மே மாதம் 2ம் தேதி தனது இரண்டாவது குழந்தையான இளவரசி சார்லட்டை பெற்றெடுத்தார். மூத்த மகன் இளவரசர் ஜார்ஜுக்கு 2 வயது ஆகுகிறது.
இந்நிலையில் சார்லட் பிறந்த 4வது மாதத்திலேயே கேட் மீண்டும் கர்ப்பமாக உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ராஜ குடும்பத்திற்கு நெருக்கமான நபர் ஒருவர் கூறுகையில்,
கேட் அண்மையில் தான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அதற்குள் அவர் மூன்றாவது குழந்தைக்கு தான் தயாராகிவிட்டதாக நினைக்கிறார். அவர் தனக்கு 35 வயது ஆவதற்குள் மூன்றாவது குழந்தையை பெற விரும்புகிறார். அப்போது தான் அவர் 40 வயதிற்குள் அடுத்த குழந்தையை பெற முடியும் என்றார்.
கடந்த மாதம் கேட் தனது கணவருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அவர் திருமணத்திற்கு செல்லவில்லை. வில்லியம் கேட்டுக்கு பதிலாக அவரது தங்கை பிப்பாவை திருமணத்திற்கு அழைத்துச் சென்றார்.
கேட் கர்ப்பமாக இருப்பதால் தான் திருமணத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications