பாப் பாடகியின் காதில் "ஃபடாபட்டாக" குடியிருந்த “சிலந்தி” – உயிரோடு அகற்றிய மருத்துவர்கள்
லண்டன்: லண்டனில் பிரபல பாப் பாடகி கேட்டி மெலுவாவின் காதில் ஒரு சிலந்தி ஒன்று குடியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேட்டி மெலுவா என்னும் 30 வயது பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம் கேட்டுகொண்டே இருந்ததை அடுத்து மருத்துவர்களிடம் சென்றார்.
கேட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காதில் சிறிய சிலந்தி இருந்ததை அறிந்தனர்.

உயிரோடிருந்த சிலந்தி:
பின்னர் காதிலிருந்த சிலந்தியை மருத்துவர்கள் உயிரோடு அகற்றினர். இது குறித்து தெரிவித்த கேட்டி, "நான் பொதுவாக பெரிய ஹெட்போன்களை பயன்படுத்தி பாடல்கள் கேட்பேன்.
ஹெட்போன் மூலமாக நுழைவு:
அதில் இருந்த சிலந்தி எனது காதிற்குள் நுழைந்து ஒரு வாரத்திற்கு அங்கேயே இருந்துள்ளது.
டெஸ்ட் டியூபில் சிலந்தி:
என் காதில் இருந்து சிலந்தியை வெளியே எடுத்த மருத்துவர், அதனை ஒரு டெஸ்ட் டியூபில் வைத்துள்ளார்" எனக் கூறினார்.
தோட்டத்தில் விடப்பட்ட சிலந்தி:
காதில் இருந்து எடுக்கப்பட்ட சிலந்தியை கேட்டி அவரது தோட்டத்தில் பத்திரமாக விட்டுவிட்டதாகவும், காது கேட்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர் தற்போது சிலந்தி அகற்றப்பட்டதால் நிம்மதியாக உள்ளதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications