சதம் அடித்ததும் சட்டைக்குள் இருந்து ஒரு பொருளை எடுத்து முத்தமிட்டாரே கோஹ்லி, என்ன தெரியுமா?
Recommended Video

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, அதன்பிறகு செய்த ஒரு செயல் வைரலாகியுள்ளது.
விராட் கோஹ்லி மிகப்பெரிய சர்வேதச கிரிக்கெட் வீரர் என்றபோதிலும், இங்கிலாந்து மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியதில்லை என்ற குறை இருந்தது. பந்து நன்கு ஸ்விங் ஆகக்கூடிய இங்கிலாந்து களங்களில் கோஹ்லி சதம் அடிக்காதது அவரது திறமையை விமர்சனம் செய்வோர் வாய்க்கு அவல் கொடுத்ததை போல இருந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் கோஹ்லி அபார சதம் விளாசினார். முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 300 ரன்களை தாண்ட முடியாமல் சுருண்டிருந்தது. பந்து நன்கு ஸ்விங் ஆனது இதற்கு காரணம். இந்திய பேட்ஸ்மேன்களும் நடையை கட்டிக்கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஒரு களத்திலும் விராட் கோஹ்லி அசத்தலாக சதம் அடித்து விமர்சகர்கள் வாயை அடைத்தார்.
A post shared by Virat Kohli (@viratkohli.143) on
சதம் அடித்ததுமே, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா நின்றுகொண்டிருந்த பெவிலியன் திசையை நோக்கி, தன் கழுத்தில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வெளியில் எடுத்து முத்தமிட்டு காண்பித்தார்.
தனது கோபத்தை கட்டுப்படுத்த அனுஷ்காதான் உதவியாக இருப்பதாக கோஹ்லி நினைக்கிறார். அதன் ஒரு பகுதியாக இந்த சிறந்த இன்னிங்சை அனுஷ்காவுக்கு அவர் பரிசளித்தார். இந்த போட்டோ, வீடியோ வைரலாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications