துபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சோனாப்பூர் பகுதியில் தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம் இரண்டாம் ஆண்டாக நடத்தப்பட்டது. 3 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக இந்த ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இந்த ஓட்டப்பந்தயத்தில் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இந்த போட்டிக்கான ஏற்கான ஏற்பாடுகளை டீம் ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாகி மெகருன்னிசா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலராக பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த அகமது சுலைமான் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications