விண்வெளியில் 'ரப் பப் பா'...ராக்கெட்டில் ஏறிப் போய் 'பாப்' பாடப் போகும் லேடி ககா!
வாஷிங்டன்: பாப் பாடகி லேடி ககா விண்வெளியில் பாடி இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக அமெரிக்கப் பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கவர்ச்சி பாப் பாடகியான லேடி ககாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து உலக நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சி வரும் இவர் விரைவில் விண்வெளியில் பாடல் பாடி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

பாப் பாடகி...
தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தாலும், வசீகரிக்கும் குரலாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான 27 வயது லேடி ககா.

விண்வெளி சுற்றுலா.....
இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்டு பிரான்சன் விர்ஜின் 2 ராக்கெட்டில் வரும் 2015ம் ஆண்இன் துவக்கத்தில் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்ல இருக்கிறார். அவர்களுடன் பாப் பாடகி லேடி ககாவும் உடன் செல்கிறார்.

விண்வெளிக் கச்சேரி....
அப்போது அங்கு, அதாவது விண்வெளியில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து உள்ளாராம் ககா.

பயிற்சி...
விண்வெளி கச்சேரிக்காக கிட்டத்தட்ட ஒருமாதம் பாடும் பயிற்சி மேற்கொள்கிறாராம் ககா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications