இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நல்லதல்ல: லக்வி விடுதலை பற்றி பிரான்ஸ்
பாரீஸ்: லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது, உலகத்திற்கு நல்லதல்ல என்று இந்திய பிரதமர் மோடியிடம், பிரான்ஸ் எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் சதிகாரன் லக்வியை விடுதலை செய்யுமாறு லாகூர் ஹைகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது, உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அங்கும் லக்வி விடுதலைக்கு ஆட்சேபம் கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக பாரீஸ் நகரில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு எம்.பி., லக்வியின் விடுதலை துரதிர்ஷ்டவசமானது, இது இந்தியாவுக்கும் சரி, உலகத்துக்கும் சரி நல்லதல்ல என கருத்து கூறினார் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினையில் இந்தியாவுடன் இணைந்து நிற்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications