தவமாய் தவமிருந்து வாங்கிய ஆஸ்கர் விருதை ஹோட்டலில் மறந்துவிட்டு சென்ற டிகேப்ரியோ
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியா தவமாய் தவமிருந்து வாங்கிய ஆஸ்கர் விருதை ஹோட்டலில் மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் நடிகரான லியோனார்டோ டிகேப்ரியோ 1991ம் ஆண்டு கிரிட்டர்ஸ் படம் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்தார். 1993ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான வாட் இஸ் ஈட்டிங் கில்பெர்ட் கிரேப்புக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அந்த ஆண்டு அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

ஆஸ்கர்
1993, 2005, 2007, 2014 ஆகிய ஆண்டுகள் லியோனார்டோ டிகேப்ரியோ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் ஆசையுடன் விருது விழாவுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.

ஒரு வழியாக
2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கேப்ரியோவுக்கு கிடைத்தது. ஒரு வழியாக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பார்ட்டி
ஆஸ்கர் விருது வாங்கிய கையோடு கேப்ரியோ மேற்கு ஹாலிவுட்டில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று பார்ட்டியில் கலந்து கொண்டார்.

மறுந்து விட்டு
பார்ட்டி முடிந்து வீட்டிற்கு கிளம்பிய கேப்ரியோ ஆஸ்கர் விருதை ஹோட்டலில் மறந்து வைத்துவிட்டு காரில் ஏறினார். இதை பார்த்த ஒருவர் விருதை எடுத்துக் கொண்டு வந்து கேப்ரியோவிடம் கொடுத்தார். அதை அவர் வாங்காமல் காரின் முன்பகுதியில் இருந்தவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications