பாதம் பணிந்து கேட்கிறோம்.. பாதிரியார்களை மணக்க அனுமதியுங்கள்- வாடிகனுக்கு இளம்பெண்கள் கடிதம்
வாடிகன்: கத்தோலிக்க பாதிரியார்களை திருமணம் செய்ய அனுமதிக்கும்படி போப் ஆண்டவருக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை.
இந்த பழக்கம் கடந்த 1000 ஆண்டகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாதிரியார்களுடன் காதல்:
இந்த நிலையில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதில், நாங்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர்களும் எங்களை மனமாற விரும்புகின்றனர். ஆனால் எங்களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக்கிறது.

கடுமையான துயரம்:
இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக்கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள்.

நல்லதே நடக்கும்:
உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு கடிதம்:
கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். பலர் டெலிபோன் நம்பர்களையும் எழுதியுள்ளனர். இக்கடிதம் வாடிகன் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications