உலகின் மிகப்பெரிய ”பர்கர்”- லண்டன் தம்பதியினர் சாதனை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: உலகின் மிகப்பெரிய பர்கரைத் தயாரித்து லண்டனைச் சேர்ந்த தம்பதியினர் சாதனைப் படைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜான் கிளார்க்சன்- கோரின்.
இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர "பர்கர்" உணவு தயாரித்துள்ளனர்.

மாமிச பர்கர்:
அந்த "பர்கர்" ஆனது இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள் மற்றும் மீன் வகைகள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்பட்டது ஆகும்.

5 கிலோ எடை:
இந்த பர்கர் மொத்தம் 5 கிலோ 175 கிராம் அதாவது 11½ பவுண்டு எடையுள்ள மாட்டு இறைச்சி சேர்க்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

வண்டி, வண்டியாய் நெய்:
மேலும், அதில் பல அடுக்குகளில் நெய் ஊற்றப்பட்டிருந்தது. இது 30 ஆயிரம் கலோரி திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டது. இதன் உயரம் சுமார் 5.4 அடி ஆகும்.

கின்னஸில் இடம்:
இதுவரை இது போன்ற பர்கர் தயாரித்தது இல்லை. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications