நாடு கடத்தக் கோரிய வழக்கு... விஜய் மல்லையாவுக்கு இரண்டாவது முறையாக ஜாமின்!
லண்டன்: நாடு கடத்தக் கோரிய வழக்கில் இரண்டாவது முறையாக விஜய் மல்லையாவுக்கு ஜாமின் வழங்கியது இங்கிலாந்து நீதிமன்றம்.
இந்தியாவின் அரசுத் துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரை, இங்கிலாந்திலிருந்து நாடு கடத்த வேண்டும் என இந்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் தரப்பில் நியாயம் உள்ளதாகவும், அதற்கான சான்றுகளும் இருப்பதாக விஜய் மல்லையா தரப்பு வாதாடியது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications