மைதானத்தில் கேமரா முன் காதலியிடம் ப்ரோப்போஸ் செய்த நபர்.. இந்தியா -இங்கிலாந்து மேட்சில் சுவாரசியம்!
நேற்று இந்தியா -இங்கிலாந்து மோதிய போட்டியில் இந்தியர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு லைவாக காதலை சொல்லி இருக்கிறார்.
லண்டன்: நேற்று இந்தியா -இங்கிலாந்து மோதிய போட்டியில் இந்தியர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு லைவாக காதலை சொல்லி இருக்கிறார்.
பொதுவாக விளையாட்டு களத்தில், பார்வையாளர்கள் எதாவது வித்தியாசமான செயலை செய்து வைரலாவது வழக்கம். இது போன்ற விஷயங்கள் கால்பந்து மைதானத்தில் அதிகம் நடக்கும் .
அந்த வகையில் நேற்று இந்தியா -இங்கிலாந்து போட்டியில் ஒருவர் தன்னுடைய காதலிக்கு காதலை சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
|
காதலை சொன்னார்
இந்த நிலையில்தான் நேற்றும் இதேபோல் அழகான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இது அழகான சம்பவம் நடந்து இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஆண் ஒருவர் தான் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணிடம் எல்லோருக்கும் முன் காதலை சொல்லி இருக்கிறார்.

ஏற்றுக்கொண்டு விட்டார்
எல்லோருக்கும் முன் முட்டி போட்டு, அந்த பெண்ணுக்கு மோதிரம் கொடுத்து இருக்கிறார். அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். அதன்பின் அந்த மோதிரத்தை வாங்கி விரலில் மாட்டிக் கொண்டு, காதலை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த அழகான வீடியோ வைரலாகி உள்ளது.

தெரிவித்து இருந்தார்
இந்த அழகான சம்பவத்தை கேமராமேன்களும், தொலைக்காட்சியின் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்ப்பவர்களும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த நபர் காதலை சொல்லும் போது. கீழே அதற்கு தலைப்பு வைத்து, பின் கிரிக்கெட்டில் சொல்வது போலவே ''டிசிஷன் பெண்டிங்'' என்று சொல்லி, கடைசியில் அந்த பெண்ணின் முடிவையும் கீழே தலைப்பாக போட்டு அசத்தி இருக்கிறார்கள்.
|
ஏற்கனவே நடந்து இருக்கிறது
இந்த நிலையில் இந்த அழகான விஷயத்தை பார்க்கக் சந்தோசமாக இருக்கிறது என்று பெண் ஒருவர் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், அதற்கு லார்ட்ஸ் மைதானத்தின் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே போல நடந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications