ஃபெட்னா தமிழ் விழாவுக்கு மேடி வராக, ஏமி வராக, இன்னும்...
கலிபோர்னியா: அடுத்த மாதம் கலிபோர்னியாவில் நடக்க உள்ள ஃபெட்னா தமிழ் விழாவில் நடிகர் மாதவன், நடிகை ஏமி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையான ஃபெட்னாவின் தமிழ் விழா வரும் ஜூலை மாதம் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி ஆகிய இரு தினங்கள் கலிபோர்னியாவில் நடைபெறுகிறது. விழாவில் 80 மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியவர்கள், சிறுவர்களுக்கு ஏராளமான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

தமிழ் விழாவில் நடிகர் மாதவன், நடிகை ஏமி உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கும் ஹரிசரண் மற்றும் பென்னட் குழுவினரின் மாபெரும் மெல்லிசை விருந்து நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை 4ம் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும்.
மேலும் 8கே வானொலி வழங்கும் கதம்ப மாலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மோகன், ஆர்.ஜே. தீனா, படவா கோபி பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications