அமெரிக்க அதிபர் மாளிகை அருகே ஆளில்லா விமானம் பறக்கவிட்டவர் கைது!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபரின் வெள்ளை மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது ஆளில்லா விமானங்களை பறக்க விட மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்.ஏ.ஏ.) அதிரடி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி, ஆளில்லா விமானங்களை யாராவது பறக்க விட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிறுவனம் பிறப்பித்துள்ள உத்தரவில், வாஷிங்டனுக்கு சந்தோஷமாக வரலாம். உங்கள் குடும்பத்தினரை அழைத்து வரலாம். கேமராக்களை கொண்டு வரலாம். ஆனால் ஆளில்லா விமானங்களை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டு வாருங்கள் என கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications