காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து 'பலான' கம்ப்ளைன்ட் சொன்ன முதியவர் கைது
வாஷிங்டன்: காதலி தன்னோடு பாலியல் உறவுக்கு சம்மதிக்கவில்லை என்று கூறி காவல்துறையின் அவசர எண்ணுக்கு போன் செய்து புகார் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஸ்பார்ட்டன்பர்க் குடியிருப்பை சேர்ந்தவர் பட்ரிக் டோக்கட் (53). இவர் சம்பவத்தன்று, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணான 911க்கு போன் செய்து, தனது காதலி பே ஊட்ரப் தன்னுடன் உடல் உறவு வைக்க மறுப்பதாகவும், இதை தட்டிக்கேட்குமாறும் கூறியுள்ளார்.

பேத்தியை உடன் வைத்து படுத்துள்ள அந்த பெண்மணி, தனது கோரிக்கையை ஏற்க மறுப்பதாக கூடுதலாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார், பட்ரிக். விரைந்து வந்த போலீசார், அலேக்காக பட்ரிக்கை அரஸ்ட் செய்து தூக்கிச் சென்றனர்.
அவர் முழு போதையில் இருந்துள்ளார். காலை முதல் இரவு வரை குடித்துக்கொண்டே போதையில் இருந்த அந்த நபர், போதை வெறியில் காதலியுடன் உறவு வைக்க சென்றுள்ளார். அவர் மறுத்த நிலையில், போலீசாரிடம் தகவல் சொல்லியுள்ளார். இதுபோன்ற அநாகரீகமான புகாருக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications