தன்னை தானே துப்பாக்கியால் சுட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ராப்பர்
நியூயார்க்: அமெரிக்காவில் இசை கலைஞர் ஒருவர் துப்பாக்கியால் தனது கன்னத்தில் சுட்டு அதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாநிலத்தை சேர்ந்தவர் கஸ்பர் நைட். ராப்பர்(இசை கலைஞர்). அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவை 5 லட்சத்து 76 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
கஸ்பரின் வீடியோவை 16 ஆயிரம் முறைக்கும் அதிகமாக ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளனர்.

ஒரு ஆசை
கஸ்பருக்கு தன்னை தானே சுடுவதை வீடியோவாக்கி அதை தனது இசை ஆல்பத்தில் வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதை அவர் கேமராமேன்களிடம் தெரிவிக்க அவர்கள் அதிர்ச்சி அடைந்து முடியாது என்று கூறிவிட்டனர்.

ஐடியா
கேமராமேன்கள் கஸ்பரின் வினோத ஆசையை நிறைவேற்ற மறுத்துவிட்டதால் அவருக்கு புதிய ஐடியா தோன்றியது. நாமே வீடியோ எடுத்தால் என்ன என்ற யோசனை வந்தது அவருக்கு.

பேஸ்புக் வீடியோ
கஸ்பர் ஒரு துப்பாக்கியை எடுத்து தனது கன்னத்தில் சுட்டார். இதை அவர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். சுட்டவுடன் அவரது கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரோ நான் தோட்டாவை விழுங்கிவிட்டேன் என நினைக்கிறேன் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கவலை இல்லை
நான் வாழ்கிறேனா, சாகிறேனா என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என் கருத்து மாறப்போவதும் இல்லை என கஸ்பர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications