வித்தியாச உறவு... உடைந்த உறுப்பு... ஆபரேசன் செய்த டாக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

வியட்நாம்: டாக்டர்... டாக்டர் எனக்கு அங்க அடிபட்டிருக்கு என்று விவேக் போல அலறியபடியே வியட்நாமை சேர்ந்த 59 வயது நபர் மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த நபர்கள் ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் அவருக்கு ஆணுறுப்பில் ஏற்பட்டிருந்தது. அதற்கான காரணம் அவர் வித்தியாசமான முறையில் உறவு வைத்துக்கொள்ள முயற்சித்ததுதான்.

ஆண் குறியில் எலும்பு இல்லை. இருந்தாலும் அது அது எப்படி முறியும் என்று யோசிப்பவர்கள் இருக்கின்றனர். ஆண் குறி கறுத்து கரு நீல நிறமாகிப் போகலாம். குறியைத் தொட்டாலோ லேசாக அசைந்தாலோ தாங்க முடியாத வலியை அது ஏற்படுத்தும் என்பது டாக்டர்கள் கருத்து.

Man penis breaking trying an exotic position

59 வயது நபரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவரது ஆணுறுப்பின் இணைப்பில் காயம் ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். டாக்டர் டங் அந்த நபரிடம் இதுபற்றி விசாரித்த போது, மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பலத்த சத்தம் வந்ததாக மருத்துவர்களிடம் கூறினார்.

இவருக்கு ஏற்பட்டுள்ளது போன்று ஏற்படுவது அரிதிலும், அரிது என்றும், ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இப்படி ஏற்படும் என்றும் டாக்டர் டங் தெரிவித்துள்ள்ளார்.

உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஆணுறுப்பை சரி செய்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் உடல்ரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+